சுங்கம் தவிர்த்த சோழன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
முதலாம் குலோத்துங்கன்
சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் யார்?
அம்பேத்கார்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?
பாலகங்காதரத் திலகர்
சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி எது?
உப்பாயம்
டில்லி சலோ என்று முழங்கியவர் யார்?
நேதாஜி
தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் உள்ள ஊர் எது?
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஐ.நா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 24
ஐந்து நதிகள் பாயும் நிலம் எனப்படுவது எது?
பஞ்சாப்
ஒடிகி என்னும் காவியத்தை இயற்றியவர் யார்?
ஹோமர்
ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிற்பங்கள் உள்ள இடம் எது?
மாமல்லபுரம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
கர்ணம் மல்லேஸ்வரி
காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?
இரண்டாம் நரசிம்மவர்மர்
காந்தி சாகர் அணை எந்த நதியின்மீது கட்டப்பட்டுள்ளது?
சாம்பல் நதி
குடவோலை முறை யார் காலத்தில் இருந்தது?
சோழர்கள்
குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?
முதலாம் பராந்தகர்
குப்தப் பேரரசை அழித்தவர்கள் யார்?
ஹீணர்கள்
குரல்வளையை எப்படி அழைப்பார்கள்?
ஆடம்ஸ் ஆப்பிள்
கேரளாவில் பயிர் அறுவடை நாள் என்ன பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?
ஓணம் பண்டிகையாக
கொல்லம் கொண்டான் என்று புகழப்பட்ட மன்னன் யார்?
மாறவர்மன் குலசேகர பாண்டியன்
சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி எது?
தமிழ்
சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாகவே வளரும் தேவையற்ற செடிகள் எப்படி அழைக்கப்படுகின்றன?
களைகள்
ரயிலின் உள்ளேயே உணவுக்கூடம் எப்போது முதல் செயல்படத் தொடங்கியது?
1867
ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?
1028
ரிக்வேத கால மக்கள் அறியாத விலங்கு எது?
புலி
ரோம புராணங்களில் போர்க்கடவுளாகக் கருதப்படுபவர் யார்?
புதன்
சதி என்னும் மூடப்பழக்கத்தை தடைசெய்தவர் யார்?
வில்லியம் பென்டிங்
சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் உயர் கல்விக்கூடம் எங்குள்ளது?
ஹைதராபாத்
சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்?
மகேந்திரவர்மன்
சிம்ம விஷ்ணுவின் பேரன் யார்?
நரசிம்மவர்மர்
சிவகங்கை சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?
மருது பாண்டியர்கள்
சிவாஜியின் ஆன்மீக குரு யார்?
ராமதாசர்
சீனாவிற்கு வருகைபுரிந்த முதல் ஐரோப்பியர் யார்?
மார்க்கபோலா
1815ல் நெப்போலியன் தோற்றவுடன் எந்தத் தீவிற்கு அனுப்பப்பட்டார்?
ஹெலினா தீவிற்கு
No comments:
Post a Comment