உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி யார்?
டென்னிஸ் போட்டோ
அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் எடை எவ்வளவு?
சுமார் 225 டன்
அரசியல் கட்சிகளின் சின்னங்கள் யாரால் வழங்கப்படுகின்றன?
தேர்தல் ஆணையம்
அறுவை சிகிச்சையின்போது பயன்படும் மயக்க மருந்து எது?
குளோரோபார்ம்
அனைத்துப் பக்கமும் ஆறுகளால் சூழப்பட்ட பகுதியின் பெயர் என்ன?
டெல்டா
அஜ்மீரில் உள்ள யாத்ரீகர்களுக்கான புனித ஏரி எது?
புஷ்கார்
ஆட்சிப் பணித்துறை யார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது?
காரன்வாலிஸ் பிரபு
இந்திய கம்ய10னிசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?
எம்.என்.ராய்
கட்டடக்கலையின் இளவரசர் என்றழைக்கப்படும் மொகலாயப் பேரரசர் யார்?
ஷாஜஹான்
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் எங்குள்ளது?
காரைக்குடி
காக்கை இனத்தில் மிகவும் பெரியது எது?
ரேவன்
கடந்த நூற்றாண்டின் சிறந்த இளம் டென்னிஸ் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
மார்ட்டினா ஹிங்கிஸ்
கடலின் தூரத்தை அளக்கும் அலகு எது?
நாட்
கடிகாரம் செய்பவர் எப்படி அழைக்ப்படுகிறார்?
ஹோராலஜிஸ்ட்
தன் வாழ்நாள் முழுவதும் கூட கட்டாமல் வாழும் பறவை எது?
குயில்
தனது சுயசரிதையான பாபர்நாமாவை எழுதிய மொகலாயப் பேரரசர் யார்?
பாபர்
தாமஸ் ஆல்வா எடிசனின் முக்கிய உதவியாளர் யார்?
டிக்சன்
தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆசிரமத்தை காந்தி எங:கு அமைத்தார்?
சபர்மதி
தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
யமுனை நதிக்கரையில்
பாபரின் இயற்பெயர் என்ன?
ஜாஹிருதீன் முஹம்மது பாபர்
பாலிஸ்டரின் என்பது என்ன?
கார்பன், ஹைட்ரஜன் கலவை
இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நிலையம் எது?
கல்பாக்கம்
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டன?
காமரூபா
இந்தியாவின் ஜனாதிபதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை யாரிடம் தரவேண்டும்?
உதவி ஜனாதிபதி
இந்தியாவுடன் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?
சீனா
இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
1556ல்
உலகின் பழமையான சமய நூல் எது?
ரிக் வேதம்
சாரைப்பாம்புகளின் முக்கிய உணவு எது?
எலிகள்
சிந்துச் சமவெளி நாகரிக முத்திரைகள் செய்யப் பயன்பட்ட பொருள் எது?
களிமண்
சிந்துச் சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?
லோத்தல்
சிந்துச் சமவெளி நாகரிகத்தின் முக்கியமான இடங்களாக அறியப்படுபவை எவை?
ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோதால், களிபங்கள், அம்ரி, ரூப்பர், சாணு தாரோ, பாண்டிவாஹி
சிந்துச் சமவெளி நாகரிகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?
சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது
சிந்துச் சமவெளி மக்கள் அறியாமல் இருந்த உலோகம் எது?
இரும்பு
சிந்துச் சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம் எது?
பசுபதி
No comments:
Post a Comment